தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பள்ளியிலிருந்து தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அவசரமாக அழைத்துச் சென்றனர்

பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை