குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை

திருப்பத்தூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு

தனியார் பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை, ஒருவரை தாக்கி விட்டு அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்கு தப்பியோடியது

மயக்க ஊசியை செலுத்தி சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்