தங்கத்தின் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.53,640க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.53,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,705க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசு உயர்ந்து ரூ.95.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.