ரயில்வே ஊழியர் அரிவாள் வெட்டு
கடம்பத்தூர் அருகே வெண்மனம்புதூரில் ரயில்வே ஊழியர் தினேஷ–க்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. முன்விரோதம் காரணமாக தினேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய காமேஷக்கு போலீஸ் வலைவீச்சு. அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய கமலேஷை கைது செய்யக் கோரி தினேஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.