மானூர் கிராமத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது

விழுப்புரம்
பிரம்மதேசம் அருகே மானூர் கிராமத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடுகளை திருடிய புதுச்சேரியைச் சேர்ந்த அருண்பாண்டியன், மணிகண்டன் உட்பட 3 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்