மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நீட் தேர்வு தொடர்பான முறைகேடு அல்லது வினாத்தாள் கசிவுக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை

மாணவர்களின் எதிர்காலத்திற்காக அரசியல் செய்வது காங்கிரசின் பழைய பழக்கம், இதை அரசியலாக்காமல், இந்தியாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பங்களிக்க வேண்டும்