படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இஞ்சி மூட்டை
தூத்துக்குடி படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,460 கிலோ இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இஞ்சி மூட்டைகளை சுங்க தடுப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இஞ்சி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த திரேஸ்புரத்தை சேர்ந்த ரவி, ஜேம்ஸ் ராஜா, மகேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.