2 பெண் போலீசார் இடையே மோதல்

ஒரத்தநாட்டில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 பெண் போலீசார் இடையே மோதல்.இதையடுத்து வெவ்வேறு போலீஸ் நிலையத்திற்கு 2பெண் போலீசாரும் பணியிட மாற்றம் அதிகாரிகள் அதிரடி உத்தரவு