முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இன்று வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் ஆகியோர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு ஆய்வு செய்தனர். உடன் தலைமை ஆசிரியர் காளிமுத்து ஆசிரியைகள் அலமேலு சரஸ்வதி மற்றும் சிற்றுண்டி பணியாளர்கள் இருந்தனர்.