பேச்சிப்பாறை அணை
கன்னியாகுமரி: பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. பள்ளிகள் திறக்கப்பட்டதால் குறைந்த அளவே பயணிகள் வருகை தந்துள்ளனர்