எஸ்.ஐ.வில்சன் மீது கொலை வெறி தாக்குதல்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி எஸ்.ஐ.வில்சன் மீது கொலை வெறி தாக்குதல். தாக்கிய நபர்கள் குறித்து போலிசார் விசாரணை