கஞ்சா பறிமுதல்

மதுரை கோ.புதூர் பகுதியில் அரசுப் பள்ளி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக விளாங்குடியைச் சேர்ந்த ரெங்கநாதனைக் கைது செய்து போலீசார் கஞ்சா பறிமுதல் செய்தனர்.