மூன்று குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் மூன்று குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து குழந்தைகள் இறந்துவிட்டது. மாவட்ட திமுக செயலாளர் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.