பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
இரண்டு மணி நேரமாக காத்திருந்த தலைமையாசிரியை
மயங்கி விழுந்தார்! .
திருச்செந்தூர் அருகே சிறு நாடார் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆர்.எம்.வி நடுநிலைப் பள்ளி தாளாளர் ராஜன், தலைமை ஆசிரியை பர்வத தேவியை பள்ளிக்குள் அனுமதிக்காமல் கேட்டை பூட்டினார். இரண்டு மணி நேரம் வெளியில் காத்திருந்த தலைமை ஆசிரியர் மயங்கி விழுந்தார். காரணம் குறித்து பள்ளிக் கல்வித்துறை விசாரணை