தமிழகம் 317வது வார மரம் நடும் நிகழ்ச்சி June 10, 2024 AASAI MEDIA தூத்துக்குடி ALL CAN TRUST சார்பில் 317வது வார மரம் நடும் நிகழ்ச்சியாக காலை தூத்துக்குடி கதிர்வேல் நகரில்மரக்கன்றுகள் நடப்பட்டது