மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன்
திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி- IV) பதவிகளுக்கான தேர்வானது நடைபெற்றது. திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாகி நா. அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி, மௌன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் நேரடியாக சென்று மேற்கொண்டார்.