முட்டை பண்ணை கொள்முதல் விலை உயர்வு
நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
முட்டை பண்ணை கொள்முதல் விலை உயர்வு இன்று காலை அமலுக்கு வந்தது.