சட்டமன்றத் தேர்தல் வெற்றியின் எதிரொலி..
சட்டமன்றத் தேர்தல் வெற்றியின் எதிரொலி..
சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு!
ஐந்தே நாட்களில் ₹500+ கோடி உயர்ந்த சொத்து மதிப்பு!
ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் வெற்றியின் எதிரொலியாக ஹெரிடேஜ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வால்,
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஷ்வரியின் சொத்து
மதிப்பு கடந்த 5 நாட்களில் மட்டும் ₹584 கோடி அதிகரிப்பு!
நிறுவனத்தில் 24% பங்குகள் புவனேஷ்வரி வசம் உள்ளன. கடந்த 31ம் தேதி ₹402 ஆக இருந்த பங்கு விலை, ₹661 வரை உயர்ந்துள்ளது