கனவு பலிக்காததால் ஓபிஎஸ் ஆதங்கத்தில் பேசி வருகிறார்” -இபிஎஸ்

2024 தேர்தலில் தி.மு.க, பா.ஜ.கவை ஒப்பிடுகையில் அ.தி.மு.க தான் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது”

“2019 மக்களவை தேர்தலைவிட 2024 தேர்தலில் அ.தி.மு.க ஒரு சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது

“கோவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் முன்பு போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணனைவிட அண்ணாமலை குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார்”

“கனவு பலிக்காததால் ஓபிஎஸ் ஆதங்கத்தில் பேசி வருகிறார்” –

இபிஎஸ்