முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணிக்கும்
முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே நடக்கும் வார்த்தைப் போர் ஒரு நாடகம் என ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
அதிமுக-பாஜக இடையிலான மறைமுகக் கூட்டணியை மறைக்கவும், அப்பாவி அதிமுக தொண்டர்களை ஏமாற்றவுமே இதுபோன்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறது.
கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்கு பயந்து, அதிமுக தனது களத்தை விட்டுக்கொடுத்தது என்பதே உண்மை எனத் தெரிவித்தார்