பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில்
கர்நாடக மாநில பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்டார் ராகுல்காந்தி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது செய்தித்தாள்களில் அவதூறான விளம்பரங்கள் வெளியிட்டதாக கர்நாடக பாஜக தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தி இன்று ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது