ஜனசேனா கட்சியினர் போலீசில் புகார்

பல நூறு கோடி முறைகேடு செய்து விட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி: நடவடிக்கை எடுக்க ஜனசேனா கட்சியினர் போலீசில் புகார்