10 மணிக்கு சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பு
10 மணிக்கு சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பு
சந்திரபாபு நாயுடு இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். சந்திரபாபு நாயுடு நேற்று செய்தியாளர்களை சந்திக்க இருந்த நிலையில் திடீரென சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. டெல்லி செல்வதற்கு முன்பு சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்