பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது ஒன்றிய அமைச்சரவை
பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது ஒன்றிய அமைச்சரவை
பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11.30க்கு ஒன்றிய அமைச்சரவை கூடுகிறது. ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.