“12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு“
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை, குமரி, நெல்லை, தேனி, கோவை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு