வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன

542 தொகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை

குஜராத்தின் சூரத் தொகுதியில் போட்டியின்றி வென்றுள்ளது பாஜக

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் 30 ஆயிரம் ஊழியர்கள்

ஒடிசா, ஆந்திரா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது