தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
“642 மில்லியன் பெருமைமிகு இந்திய வாக்காளர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்”
“312 மில்லியன் பெண் வாக்காளர்கள் வாக்களித்தது உலக சாதனை”
“இது அனைத்து ஜி7 நாடுகளில் உள்ள வாக்காளர்களை விட ஒன்றரை மடங்கு அதிகம்”
“மக்களவை தேர்தலையொட்டி, 135 சிறப்பு ரயில்கள் விடப்பட்டன, 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன” – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்