சிக்கிமில் நோட்டாவுக்கு கீழ் காங்கிரஸ்

சிக்கிமில் நோட்டாவுக்கு கீழ் காங்கிரஸ்

சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற காங்கிரஸ்

நோட்டாவுக்கு 0.99% வாக்குகளும், காங்கிரஸுக்கு 0.32% வாக்குகளும், பாஜகவுக்கு 5.18% வாக்குகளும் கிடைத்துள்ளது