கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

கைப்பையில் 2 பாக்ஸ்களில் இருந்த துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள்

தன்னிடம் துப்பாக்கி லைசென்ஸ் இருப்பதாகவும், அதற்கான குண்டுகள் தான் இவை எனவும் கருணாஸ் விளக்கம்

விமானத்தில் துப்பாக்கி குண்டுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்பது தெரியும், அவசரமாக புறப்பட்டதால், பையில் இருந்த குண்டுகளை கவனிக்கவில்லை – கருணாஸ்

விமானத்தில் பயணிக்க கருணாஸுக்கு அனுமதி மறுப்பு – விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

சுமார் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற திருச்சி விமானம்