முதலமைச்சர் ஸ்டாலின்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவிடம் உடல்நலம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விசாரித்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் வைகோவை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இடது தோளில் ஏற்பட்ட காயத்துக்காக தனியார் மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்