ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

ஓய்வு பெற ஒருநாள் முன்னதாக வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார்

2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது

சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளத்துரை தரப்பு விளக்கம்

சஸ்பெண்ட் நடவடிக்கை சர்ச்சையான நிலையில் உத்தரவை ரத்து செய்து உள்துறை செயலாளர் அறிக்கை

சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை என்கவுன்ட்டர் செய்தவர் வெள்ளத்துரை என்பது குறிப்பிடத்தக்கது.

நேமத்தான்பட்டி ஸ்ரீனிவாசன்
9843970370