₹4 கோடி பறிமுதல் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகவில்லை.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேர் இன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகவில்லை.
ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு ஆஜராவதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், நொழில் பிரிவு தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.