பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு!
குமரியில் பிரதமர் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு; அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் நிகழ்ச்சிக்கு கட்சி தொண்டர்கள் வர வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.