சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழில் 40% மதிப்பெண் – அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.

அரசுப்பணி தேர்வுகளில் தமிழில் 40% மதிப்பெண் – தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அரசுப்பணி தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே பொது அறிவு, திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு என அரசாணை வெளியானது.