வைகோவுக்கு ஆப்ரேஷன் சக்சஸ் – துரை வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளதாக அவரது மகன் துரை வைகோ அறிக்கை.
தோள்பட்டையில் 3 இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது.
40 நாட்கள் ஓய்வுக்கு பிறகு வைகோ இயல்பு நிலைக்கு திரும்புவார் – துரை வைகோ