வெள்ளி விலை புதிய உச்சம்

சென்னையில் வெள்ளி வரலாறு காணாத விலை ஏற்றம் கண்டுள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.102.20-க்கு விற்பனை.

கடந்த 2 மாதங்களில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்துள்ளது.