ஒடிசா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா பேச்சு

ஒரு தமிழர் ஒடிசாவின் முதலமைச்சராக இருப்பது சகித்துக்கொள்ள முடியாது!

ஒடிசா மக்கள் மீது தமிழ் முதல்வரை திணிக்க நவீன் பட்நாயக் முயற்சி செய்கிறார்

ஒடிசாவின் பெருமைக்கான தேர்தல் இது; ஒரு தமிழர் திரை மறைவிலிருந்து அரசை வழிநடத்த அனுமதிக்க முடியாது