அர்விந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனு நிராகரிப்பு.

அர்விந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனு நிராகரிப்பு.

கீழமை நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும்படி கூறி உச்சநீதிமன்ற பதிவாளர் ஜாமின் நீட்டிப்பு மனுவை நிராகரித்தார்.

இடைக்கால ஜாமின் முடிந்து வரும் 2-ம் தேதி சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் உடல்நிலையை கருத்தில் கொண்டு மேலும் 7 நாட்கள் ஜூன் 9 வரை ஜாமின் கோரியிருந்தார்.