பர்கூர் அருகே சென்டர் மீடியனில் மினி வேன்

பர்கூர் அருகே சென்டர் மீடியனில் மினி வேன் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்

சென்னை அம்பத்தூரில் இருந்து ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்ற பொழுது பர்கூர் இன்ஜினியரிங் காலேஜ் அருகே சென்டர் மீடியலில் மினி வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பர்கூர் அருகே நடந்த இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம், 16 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.