தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை.
மீனம்பாக்கத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது- வானிலை ஆய்வு மையம் தகவல்.
நடப்பாண்டில் சென்னையில் அதிகபட்ச அளவாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.
வேலூர் 104 டிகிரி, மதுரை 102, நாகை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.