ஜார்க்கண்ட் அமைச்சரின் ED காவல் நீட்டிப்பு
ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலத்தின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆலம்கீர் ஆலத்தை அமலாக்கத்துறை 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்துள்ளது. தனது உதவியாளரின் வீட்டு பணியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஆலம்கீர் ஆலம் கைதானார்.