சிபிசிஐடி சம்மன்

தமிழகம்நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. கடிதத்தில் உள்ள நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் நேரில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.