100 யூனிட் விலையில்லா மின்சாரம்
100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை எளிய நடுத்தர வாடகை தாரர்களுக்கும் கிடைக்க வேண்டும்”
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்
உரிமையாளர்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், வாடகைதாரர்களுக்கு விலையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும்
“வாடகைதாரர் காலி செய்தால், அடுத்து வருபவர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்க வசதியாக, மின் இணைப்பை துண்டிக்க கூடாது”