முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
“ஜூன் 4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம்”
“இந்தியா”வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்
“சமூகநீதிக்கு எதிராக, மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது வன்மத்தைக் கக்குகிறார்கள்”
ஜூன் 3ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்