தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.26
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.90 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்
வருமான வரித்துறை சோதனையில் கட்டுக் கட்டாக சிக்கிய பணம்
நகைக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வரும் தொழிலதிபரின் இடங்களில் 30 மணி நேரம் சோதனை
7 கார்களில் பணம் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்ற அதிகாரிகள்
பர்னிச்சர் பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம்