50 கிலோ குட்கா பறிமுதல்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 50 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது. செல்வராஜ் என்பவர் வீட்டில் 16 கிலோ குட்காவும், மாரியப்பன் என்பவரது வீட்டில் 36 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.