ஒப்பந்ததாரர் மீது வழக்கு
கோவையில் மின்சாரம் தாக்கி 2 சிறார்கள் உயிரிழந்த விவகாரம்:
கோவை சரவணம்பட்டியில் 2 சிறார்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் முருகன், சீனிவாசன் மற்றும் எல்க்ட்ரீசியன் சிவா ஆகியோர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின்சாரம் தாக்கி 2 சிறார்கள் உயிரிழந்த விவகாரத்தில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.