Latest News தமிழகம் கூடுதல் மழைப் பொழிவு May 25, 2024May 25, 2024 AASAI MEDIA தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 29% கூடுதலாக பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.