சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் – பிஜப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் அதிரடி. 7 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.