முல்லை பெரியாறில் புதிய அணை : மே 28-ல் பரிசீலனை
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளது கேரள அரசு. ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் கேரள அரசு அளித்துள்ள விண்ணப்பம் மீது மே 28-ல் பரிசீலனை செய்யப்படுகிறது. கேரளாவின் மனு குறித்து மே 28-ல் நடக்கும் ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்படுகிறது.